சிவராத்திரி விழாவை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக பஞ்ச பூத ஸ்தலங்களுக்கு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பஸ் நிலையத்திலிருந்து சிவராத்திரி விழாவை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக பஞ்ச பூத ஸ்தலங்களுக்கு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் 12ம் தேதி முதல் வரும் 25ம் தேதி வரை காலை 8 மணி முதல்…