பழனி முருகன் மலை கோவிலுக்கு நடிகை குஷ்பு தனது குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார்
பிரபல சினிமா டைரக்டர் சுந்தர் சி 1995இல் முறை மாமன் என்ற படத்தை இயக்கினார். அதில் கதாநாயகியாக நடித்த குஷ்பு விற்கும், அவருக்கும் காதல் ஏற்பட்டது. பின்பு 2000 ல் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு அவந்திகா ஆனந்திகா என்ற…