ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் உள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவிலில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு முருகபெருமான் கேடயத்தில் முக்கியவீதிகளின் வழியாக நகர்வலம் வந்து நந்தவனத்தில் ஶ்ரீ அஸ்திர தேவருக்கு தீர்த்தவாரிநடைபெற்றது இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர்

பின்னர் சைவமடம் சென்றடைந்தது இரவு முருகபெருமானுக்கு விஷேச பூஜைநடைபெற்று பின்னர் நகர்வலமாக கோயிலை வந்தடையும்