இராமநாதபுரம் மாவட்ட திமுக சார்பாக தொடர்ந்து மத்திய அரசுக்கு எதிராக கண்டன பொதுக்கூட்டம் இராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான காதர்பாட்சா முத்துராமலிங்கம் தலைமையில் பரமக்குடியில் நடைபெற்றது.

கூட்டத்தில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் .ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் மற்றும் மாநில மாணவர் அணி துணை செயலாளர் திருமதி. பூர்ண சங்கீதா ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள் இந்நிகழ்ச்சியில் பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் மற்றும் மாவட்ட,மாநில,ஒன்றிய,நகர,பேரூர் கழக செயலாளர்கள் கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்துகொண்டனர்.

Share this to your Friends