இந்தியாவின் தலைநகரம் டெல்லியில் 27 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பாரதிய ஜனதா கட்சி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையில் ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் மாவட்ட பொதுச் செயலாளர் ஏ பி கணபதி மாவட்டச் செயலாளர் லயன் கே சரவணன் ஒன்றிய தலைவர் எம் பூபதி ராஜா வழக்கறிஞர் எல் வேலவன் பேரூராட்சி கவுன்சிலர் ஜோதிராஜா மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ் கே தேவர் ஒன்றிய இளைஞரணி தலைவர் செந்தில்வேல் மகளிர் அணி தலைவி வெள்ளையம்மாள் வர்த்தக பிரிவு மாவட்ட செயலாளர் துறை. புதுக்கோட்டை முருகன் எரும குளம் முருகன் சிங்கப் புலியாபட்டி உக்கிரபாண்டி ஊடகப்பிரிவு ஒன்றிய தலைவர் கணேசன் ஒன்றிய பொருளாளர் சங்கரலிங்கம் நெடுங்குளம் மாணிக்கம் கிளைத் தலைவர் ராமநாதன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு இனிப்புகள் வழங்கியும் பட்டாசு வெடித்தும் கொண்டாடினர்.