கந்தர்வக்கோட்டை அருகே அக்கச்சிப்பட்டி நடுநிலைப் பள்ளியில் மன்ற செயல்பாடுகள் தொடக்க விழா
கந்தர்வகோட்டை புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவர்களிடையே கல்வி இணை மற்றும் கல்வி சார் கல்வி சாரா செயல்பாடுகள் குறித்து…
