கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி

திண்டுக்கல் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர்.பிரதீப், இ.கா.ப, அவரது அறிவுறுத்தலின்படி மாவட்ட காவல் அலுவலக நிர்வாக அலுவலர்.மகிபாலன் தலைமையில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் அலுவலக அமைச்சு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Share this to your Friends