பெரியகுளம் அருகே பாஜக சார்பில் மத்திய அரசின் பட்ஜெட் விளக்க தெருமுனை கூட்டம்
தேனி மாவட்டம் பெரியகுளம் கிழக்கு ஒன்றியம் சில்வார்பட்டி பகுதியில் மத்திய அரசின் 2025-2026 பட்ஜெட் விளக்க தெருமுனைக் கூட்டம் பெரியகுளம் கிழக்கு ஒன்றிய தலைவர் முத்தையா தலைமையில் நடைபெற்றது. ஒன்றிய விவசாய அணி தலைவர் பாண்டி, ஊராட்சி பொறுப்பாளர் மூர்த்தி ஆகியோர்…