Category: கல்வி

பெரம்பலூரில் தனியார் பள்ளியின் 13-வது ஆண்டுவிழா

பெரம்பலூர் மாவட்டம், பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட ஆலம்பாடி சாலையில் அமைந்துள்ள பிரபல தனியார் பள்ளியான, அப்பாய் நர்சரி பிரைமரி பள்ளியின் 13-வது ஆண்டுவிழா இன்று (07.03.2025) நடைபெற்றது, நிகழ்ச்சியானது பள்ளியின் தாளாளர் வரதராஜன் தலைமையில், பள்ளியின் செயலாளர் செயலாளர் செளமியா வரதராஜன் முன்னிலையில்…

கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் துளிர் வாசகர் திருவிழா

கந்தர்வகோட்டை மார்ச் 06 புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மூலம் வெளிவரும் துளிர் இதழ் வாசகர் திருவிழா நடைபெற்றது. தலைமையாசிரியர் தமிழ்செல்வி தலைமை வகித்தார். துளிர் வாசகர் திருவிழாவிற்க பிப்ரவரி…

கரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள அரசு கலைக்கல்லூரியில் பட்ட மேற்பு விழா

கரூர் செய்தியாளர் மரியான் பாபு கரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள அரசு கலைக்கல்லூரியில் பட்ட மேற்பு விழா நடைபெற்றது. கரூர் தாந்தோணிமலையில் அமைந்துள்ள அரசு கலைக்கல்லூரியில் 23வது பட்ட மேற்பு விழா வில் 16வது அறக்கட்டளை பரிசளிப்பு விழாவும், நடைபெற்றது .மற்றும் 2023-2024…

இரும்பேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த இரும்பேடு அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 61 ஆவது ஆண்டு விழா மற்றும் தேசிய அறிவியல் தின விழா நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு பள்ளி தலைமை ஆசிரியர் ஐ.இராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். இந்த நிகழ்வில் முன்னாள் ஊராட்சி…

திமுக தேர்தல் வாக்குறுதி 181ன்படி பகுதிநேர ஆசிரியர்களை முதல்வர் ஸ்டாலின் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்

முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் பரிசாக பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்:பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.செந்தில்குமார் வலியுறுத்தல் : திமுக தேர்தல் வாக்குறுதி 181ன்படி பகுதிநேர ஆசிரியர்களை முதல்வர் ஸ்டாலின் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என…

அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சுகாதாரத்தின் செயல்பாடுகள் விழிப்புணர்வு பயிற்சி

கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சுகாதாரத்தின் ஐந்து முக்கிய செயல்பாடுகள் என்ற தலைப்பில் விழிப்புணர்வு பயிற்சி நடைபெற்றது. கந்தர்வகோட்டை புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சுகாதாரத்தின் ஐந்து முக்கிய செயல்பாடுகளான…

விழிப்புணர்வு போட்டி நாகை மாவட்ட ஆட்சியரிடம் பாராட்டு சான்றிதழ் பெற்ற மாணவர் இ. சுதர்சன்

நாகை மாவட்ட ஆட்சியரிடம் பாராட்டு சான்றிதழ் பெற்ற மாணவர் இ. சுதர்சன்… தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை, நாகப்பட்டினம் வட்டார போக்குவரத்து அலுவலகம் ஒருங்கிணைத்த சாலை பாதுகாப்பு மாதம் – 2025 நிகழ்வில் பள்ளி சாலைப் பாதுகாப்புக் குழுக்களுக்கிடையே விழிப்புணர்வு போட்டிகள்…

தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் சட்ட விழிப்புணர்வு முகாமில் நீதிபதி மாணவர்களுடன் கலந்துதுரையாடினார்

தேவகோட்டை – தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் சட்ட விழிப்புணர்வு முகாமில் நீதிபதி மாணவர்களுடன் கலந்துதுரையாடினார் .

கோவையில் கேப் டிஜிசாப்ட் சொல்யூசன்ஸ் பிரைவேட் லிமிடேட் நிறுவன பணியாளர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கி பெருமை படுத்தும் விழா

கோவையை தலைமையிடமாக கொண்ட கேப் டிஜிசாப்ட் சொல்யூசன்ஸ் பிரைவேட் லிமிடேட் நிறுவனம் தகவல் தொழில்நுட்ப துறையில் பல்வேறு புதுமைகளை புகுத்தி வருகின்றது. 2003ம் ஆண்டுமுதல், தற்போது உள்ள ஏஐ தொழில்நுட்பங்கள் வரை இந்த நிறுவனம் பல்வேறு புதிய, புதிய தொழில்நுட்பங்களை அறிமுகம்…

அச்சிறுப்பாக்கம் மார்வார் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி 75வது ஆண்டு பவள விழா

செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம் மார்வார் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியானது 1949ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.இப்பள்ளியில் 75வது ஆண்டு விழா பவள விழாவாக 21.02.2025ல் கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் பள்ளியின் முன்னாள் மாணவரும் சுற்றுசூழல் விஞ்ஞானியுமான முனைவர் திரு.அப்துல் ரகுமான் தலைமையில் நடைபெற்றது .பள்ளியின்…

கும்பகோணம் அரசு கவின்கலைக்கல்லூரி நடத்தும் ஓவிய சிற்ப கலை கண்காட்சி நிறைவு விழா

தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர் மாவட்ட அருங்காட்சியகத்தில் கலை பண்பாட்டுத்துறையின் கீழ் இயங்கும் கும்பகோணம் அரசு கவின்கலைக்கல்லூரி நடத்தும் ஓவிய சிற்ப கலை கண்காட்சி நிறைவு விழா மாவட்ட ஆட்சித்தலைவர் பா.பிரியங்கா பங்கஜம் அவர்கள்தலைமையில் இன்று காலையில் நடைபெற்றது.…

வேதம்புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் நூற்றாண்டு விழா

தென்காசி மாவட்டம் வேதம்புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் நூற்றாண்டு விழா முன்னாள் பழைய மாணவர்களின் சீர்வரிசையுடன் கோலாகலமான கொண்டாட்டப்பட்டது வேதம்புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளியும் இணைந்து நடைப்பெற்ற ஆண்டு விழாவில் தென்காசி முதன்மை கல்வி அலுவலர்…

கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு தேசிய வருவாய் வழி திறன் படிப்புக்கான உதவித்தொகை தேர்வு

கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் தேசிய வருவாய் வழி திறன் படிப்புக்கான உதவித்தொகை தேர்வை புதுக்கோட்டை மாவட்ட கல்வி அலுவலர் ( தொடக்க கல்வி) செந்தில் பார்வையிட்டார். கந்தர்வக்கோட்டை புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு தேசிய வருவாய் வழி…

தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளி சத்துணவு மையத்தை பார்வையிட்டு வட்டார கல்வி அலுவலர் பாராட்டு

தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளி சத்துணவு மையத்தை பார்வையிட்டு வட்டார கல்வி அலுவலர் பாராட்டு தெரிவித்தார்.

வலங்கைமான் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முப்பெரும் விழா

வலங்கைமான் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இலக்கிய மன்ற விழா, பள்ளி விளையாட்டு விழா, ஆண்டு விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இலக்கிய மன்ற விழா, பள்ளி விளையாட்டு விழா,…

பெரியகுளம் திரவியம் அறிவியல் மற்றும் கலைக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கைலாசபட்டி பகுதியில் அமைந்துள்ள திரவியம் கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் திரவியம் கல்வி குழுமங்களின் சேர்மன் மருத்துவர் பாண்டியராஜ் தலைமை தாங்கினார். கல்விக்குழும செயலாளர் ஹேமலதா பாண்டியராஜ், இயக்குனர் இமானுவேல்…

இந்து நாடார் உறவின்முறை கமிட்டி டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உயர் நிலைப் பள்ளிஆண்டு விழா

தென்காசி மாவட்டம் சாம்பவர்வடகரை இந்து நாடார் உறவின் முறை கமிட்டி டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உயர் நிலைப்பள்ளியில் ஆண்டு விழா நடைப்பெற்றது இவ் விழாவில் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் செ.கிருஷ்ணமுரளி (எ) குட்டியப்பா எம் எல் எ , தென்காசி சட்டமன்ற…

ஒரத்தி அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 28 ம் ஆண்டு தமிழ்க்கூடல் விழா

ஒரத்தி அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 28 ம் ஆண்டுதமிழ்க்கூடல் விழா. செங்கல்பட்டு மாவட்டம் தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறைபெற்றோர் ஆசிரியர் கழகம் பள்ளி மேலாண்மை குழு இணைந்து ஒரத்தி அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 28 ஆம் ஆண்டு விழா மற்றும் தமிழ்…

புதிய கல்விக் கொள்கை-கருப்பு பட்டை அணிந்து தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் பணியாற்றினார்கள்‌

கந்தர்வக்கோட்டை புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவர் கு.தியாகராஜன் வழிகாட்டுதலின்படி தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தினர் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த துடிக்கும் ஒன்றிய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு பட்டை அணிந்து ஒரு…

காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரியில் 75வது வைர விழா ஆண்டு (1950-2024) நிறைவு விழா கொண்டாட்டம்

காஞ்சிபுரம்காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரியில்75வது ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு “75-வது வைர விழா ஆண்டு (1950-2024)” நிகழ்ச்சிகள் அக்கலூரியில் கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் பச்சையப்பன் அறக்கட்டளை நிர்வாகிகள், பச்சையப்பன் ஆடவர் கல்லூரி முன்னாள் முதல்வர்கள், பேராசிரியர்கள், அலுவலர்கள், மாணவர்கள், இந்நாள் கல்லூரி முதல்வர்,…

ஒன்றிய கல்வித்துறை அமைச்சருக்கு தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவர் கு‌.தியாகராஜன் அவர்கள் கடும் கண்டனம்.

புதிய கல்விக் கொள்கையை ஏற்றால்தான் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நிதியை வழங்க முடியும் என்று பேசிய ஒன்றிய கல்வித்துறை அமைச்சருக்கு தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவர் கு‌.தியாகராஜன் அவர்கள் கடும் கண்டனம். சென்னை புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு…

கடத்தூர் அருகே கேத்து ரெட்டிபட்டி அரசு உயர்நிலைப்பள்ளி யில் ஆண்டு விழா

கடத்தூர் அருகே கேத்து ரெட்டிபட்டி அரசு உயர்நிலைப்பள்ளி யில் ஆண்டு விழா கொண் டாடப்பட்டது. இதையொட்டி பள்ளியில் விளை யாட்டு போட்டிகள், பேச்சு போட்டி, கட்டுரை போட்டி, கலை, நடனம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் மாணவ, மாணவிகளுக்கு நடந்தது. இப்போட்டிகளில் வெற்றி…

புழல் சூரப்பட்டு சாலை காட்சன் உயர்நிலைப் பள்ளியின் ஆண்டு‌ விழா

செங்குன்றம் செய்தியாளர் புழல் சூரப்பட்டு பிரதான சாலை திருமால் நகரில் உள்ள காட்சன் மெட்ரிகுலேஷன் உயர்நிலைப் பள்ளியில் 16 வது ஆண்டு விழா பள்ளியின் தாளாளர் பால்ரங்கநாதன் தலைமையில் நடைபெற்றது. இதில் பள்ளியின் முதல்வர் மேக்லிகெலன் பள்ளியின் சிறப்பம்சங்கள்,வளர்ச்சி பணிகள் பற்றியும்…

பணி நிரந்தரமே பிரச்சனைக்கு தீர்வு: பகுதிநேர ஆசிரியர்கள் ஆதங்கம்:

பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வதே பிரச்சனையை தீர்க்கும் என மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் கூறுகையில், ‘ தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில், 14 கல்விஆண்டுகளாக பணியாற்றி வரும்,…

செங்கோட்டை எஸ் ஆர் எம் அரசு பள்ளி மாணவிகள் நடத்திய போதைப்பொருள் விழிப்புணர்வு பேரணி

தென்காசி தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் தமிழக பள்ளிக்கல்வித்துறை உத்தரவுன்படி எஸ் ஆர் எம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் மற்றும் செங்கோட்டை காவல்துறையினர் குற்றாலம் ரோட்டரி கிளப் சாதனா இணைந்து போதைப் பொருள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் சுமார் 350…

சீர்காழி சபாநாயக முதலியார் இந்து மேல்நிலைப் பள்ளியில் 100 வது ஆண்டு விளையாட்டு தொடக்க விழா

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் சிறப்பாக செயல்பட்டு வரும் சபாநாயக முதலியார் இந்து மேல்நிலைப் பள்ளியின் 100 வது ஆண்டு விளையாட்டுப் போட்டி விழா நடைபெற்றது. முன்னதாக சீர்காழி காவல் நிலைய முகப்பு பகுதியில் இருந்து ஒலிம்பிக்…

தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் நிகழ்வு

பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமையில் சுகாதாரத்துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு ரத்த சோகை ஏற்படுவதை தவிர்க்க குடற்புழு நீக்கத்திற்கான ‘அல்பென்டசோல்’ மாத்திரைகளை ஆசிரியர்கள் ஸ்ரீதர், முத்துலெட்சுமி ஆகியோர் மாணவர்களுக்கு வழங்கினார்கள் . 5 முதல் 13 வயது வரை…

காஞ்சிபுரம் சங்கரா பல்கலையில் பட்டமளிப்பு விழா

காஞ்சிபுரம் ராமபிரானைப் போன்று நாமும் வீரத்திலும்,விவேகத்திலும் சிறந்தவர்களாக திகழ வேண்டும் என காஞ்சிபுரம் சங்கரா பல்கலையில் சனிக்கிழமை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் காஞ்சி சங்கராசாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆசியுரை வழங்கினார். காஞ்சிபுரம் அருகே ஏனாத்தூரில் அமைந்துள்ள சந்திர சேகரேந்திர சரஸ்வதி…

இராஜபாளையம் கேசா டி மிர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா நிகழ்ச்சி

இராஜபாளையம் கேசா டி மிர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் ஆண்டுவிழா விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்ட நிகழ்ச்சிக்கு மேனேஜிங் டிரஸ்டி அருணா தேவி முன்னிலை வகிக்க தாளாளர் .திருப்பதி செல்வன் தலைமை தாங்கினார். மாவட்ட ஆட்சியர்…

வலங்கைமான் அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில்பெற்றோர், ஆசிரியர் கூட்டம்

வலங்கைமான் அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற பெற்றோர், ஆசிரியர் கூட்டத்தில், மாணவர்கள் கல்வியிலும், ஒழுக்கத்திலும் சிறந்தவர்களாக விளங்க ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் இணைந்து செயல்பட வேண்டியதன் அவசியம் குறித்து பேசப்பட்டது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு…

அரூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் மாணவன் தினகரன் அவர்களுக்கு பாராட்டு விழா

அரூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பாக தருமபுரி மாவட்டத்திலேயே முதன் முறையாக ஜனவரி 26ம் தேதி புதுதில்லியில் நடைபெற்ற தேசிய குடியரசு தின விழா முகாமில் பங்கேற்று திரும்பிய தமிழ்த்துறை மாணவன் தினகரன் அவர்களுக்கு…

TNPSC குரூப்4 புதிய பாடத்திட்டத்தின்படி ஆயக்குடி மரத்தடி மையத்தின் வகுப்புகள் துவக்கம்.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் 2025 ல் நடத்த படவுள்ள தேர்வுகளின் தேர்வு அட்டவணையை ஏற்கனவே வெளியிட்டுள்ளது .அதே போல் புதிதாக தேர்வுகளின் பாடத்திட்டத்தையும் அதன் இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது. தேர்வர்களை முன்னரே தயார்செய்யும் பொருட்டு ஆயக்குடி மரத்தடி மையத்தில் 23/2/2025…

புத்தகத் திருவிழாவில் ரோட்டரி சங்கம் சார்பில் மாணவ, மாணவிகளுக்கு ரூ.1 லட்சம் மதிப்பிலான புத்தகங்கள் ஆட்சியர் தலைமையில் வழங்கப்பட்டது.

மயிலாடுதுறை மூன்றாவது புத்தகத் திருவிழாவில் ரோட்டரி சங்கம் சார்பில் 800. புத்தகங்களும், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் 200 புத்தகங்களும் என 1000 அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ரூ.1 லட்சம் மதிப்பிலான புத்தகங்களை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி அவர்கள் தலைமையில் வழங்கப்பட்டது.…

தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரியில் “விஷன் விக்சித் பாரத்” தேசிய கருத்தரங்கம்

தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரியில் இரண்டு நாள் கருத்தரங்காக தமிழ்நாட்டில் உயர் கல்வியில் நான் முதல்வன் திறன் மேம்பாட்டு படிப்புகளின் வேலைவாய்ப்பு தாக்கம் கருப்பொருளின் “விஷன் விக்சித் பாரத்” 2047 என்ற தலைப்பில் ICSSR- SRC Hyderabad. நிதியுதவியூடன் நடைபெறுகின்றது.…

கிருஷ்ணராயபுரத்தில் பள்ளி மாணவ மணவியர்களுக்கு நோட்டுபுத்தகம் வழங்கினார் எம்எல்ஏ

கரூர் மாவட்ட கிருஷ்ணராயபுரத்தில் பள்ளி மாணவ, மணவியர்களுக்கு நோட்டுபுத்தகம் வழங்கினார் எம்எல்ஏ.. கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் க.சிவகாமசுந்தரிகிருஷ்ணராயபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வரும் மாணவ-மாணவியர்களுக்கு தேர்வுக்கான வினா விடை தொகுப்பு மற்றும்…

ராஜபாளையம் பெண்கள் கல்லூரியில் மாநில அளவிலான கல்லூரிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற்றது

ராஜபாளையம் எ.கா.த.தர்மராஜா பெண்கள் கல்லூரியில் வணிகவியல் கணினி பயன் பாட்டுத்துறை சார்பாக மாநில அளவிலான கல்லூரிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற்றது. இதில் 10க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் இருந்து 146 மாணவ ,மாணவிகள் பங்கு பெற்றன.குறும் படம், போட்டோ கிராபி,பேப்பர் ப்ரசெண்டேஷன் ,…

தொழில்நுட்ப சிறப்புப் பயிற்சி அறிமுக விழா-கிருஷ்ணகிரி அறிஞர் அண்ணா கல்லூரி

கிருஷ்ணகிரி அறிஞர் அண்ணா கல்லூரியும் (ICT Academy & Infosys Foundation) நிறுவனமும் இணைந்து நடத்திய தகவல் தொழில்நுட்ப சிறப்புப் பயிற்சி அறிமுக விழா. அறிஞர் அண்ணா கல்லூரியும், ICT Academy & Infosys Foundation நிறுவனமும் இணைந்து நடத்திய அறிமுக…

பழனி நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் நாட்டு நலப்பணித்திட்ட முகாம்

திண்டுக்கல் மாவட்டம் பழனி நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் நாட்டு நலப்பணித்திட்ட முகாமில் 6ம் நாள் நிகழ்வாக சாலைபாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் வரவேற்புரை முதுகலை ஆங்கில ஆசிரியர்.ராமுசெல்வம் வழங்கினார். பள்ளி தலைமையாசிரியர்.சுதா தலைமையில் நாட்டுநலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர்.முத்துராமன் மற்றும் இப்பள்ளி முன்னாள் பொறுப்பு…

முன்னாள் காவல்துறை கண்காணிப்பாளர் முனைவர் . அ.கலியமூர்த்தி அவர்களின் சிறப்பு சொற்பொழிவு

கிருஷ்ணகிரி அறிஞர் அண்ணா கல்லூரியில் முன்னாள் காவல்துறை கண்காணிப்பாளர் முனைவர் . அ.கலியமூர்த்தி அவர்களின் சிறப்பு சொற்பொழிவு. அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உயர் கல்வி பயிலும்கல்லூரி மாணவர்களுக்கான உத்வேக நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரியின் முதல்வர் முனைவர் சு.…

கோவையில் பனை ஒலையில் திருக்குறள் எழுதி பள்ளி மாணவர்கள் உலக சாதனை

கோவையில் 38 மாணவர்கள் இணைந்து ஒரு மணி நேரத்தில் திருக்குறள் முழுவதையும் பனை ஓலையில் எழுதி சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தனர்.. உலக பொதுமறையான திருக்குறளின் சிறப்புகளை எடுத்து கூறும் விதமாக கோவையில் பள்ளி மாணவர்கள் இணைந்து திருக்குறளை…

சாயல்குடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆண்டு விழா

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சாயல்குடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆண்டு விழா பள்ளியின் மேலாண்மை குழு தலைவர்சாயல்குடி ஜமீன்தார் V.V.S.A.சிவஞானபாண்டியன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. பள்ளியின் ஆசிரியர் ஆசிரியைகள் வரவேற்புரை ஆற்றினார்கள்பள்ளி மாணவிகள் கலை நிகழ்ச்சி, விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது அனைவரும்…