எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பில் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் கூட்டம்
காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலை கண்டித்தும், தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு நமது இரங்கலைத் தெரிவித்தும், அமைதி மற்றும் ஒற்றுமையை வலியுறுத்தியும், எஸ்.டி.பி.ஐ கட்சியின் மதுரை ஒருங்கிணைந்த மாவட்டம் சார்பாக…