செங்கல்பட்டு மாவட்டம் ராமாபுரம் அடுத்த வேலாமூர் சட்ட உரிமைகள் கழகம் பகுதியில் இன்டர்நேஷனல் அமைப்பின்PRO drTG மனோகர் அவர்களின் வாழ்த்துக்களுடன் சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின்
DrAசுரேஷ்குமார் சர்வதேச பொதுச்செயலாளர் அவர்கள் இராமாபுரம். செந்தில்குமார் சத்தியவாணி – இல்ல காதணி விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு குழந்தைகளை வாழ்த்தி சிறப்பித்தனர்.
விழா முகமதுரியாஸ் மாநில தலைவர் தலைமையில், செங்கல்பட்டு மாவட்ட தலைவர் அம்பேத்தணிகா, அ.ஒ.செயலாளர் முருகேசன், அ.ஒ.இ.செயலாளர் ரமேஷ், லத்தூர் ஒன்றிய செயலாளர் வினோத்,ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் நந்தகுமார், சட்ட ஆலோகர் #குணசேகரன், இல. ஒ.த.தொ.நு. அணி செயலாளர் ஆதித்யன்..ம.ஓ.த.தொ.நு. அணி செயலாளர் குருநாதன், ஆகியோர் முன்னிலையில் சிறப்பாக நடைப்பெற்றது. இதில் ஏராளமான சட்ட உரிமைகள் கழக தோழர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்….
தர்மாபுரம்SNபிரவீன்குமார்
மதுராந்தகம்ஒன்றியஇளைஞரணி செயலாளர்