பாபுராயன் பேட்டையில் வேளாண் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் இணைந்து விழிப்புணர்வு பேரணி
செங்கல்பட்டு மாவட்டம் பாபுராயன்பேட்டையில் இயங்கி வரும் எஸ்.ஆர்.எம் வேளாண் அறிவியல் கல்லூரியில் இறுதி ஆண்டு வேளாண்மை துறை மாணவர்கள் மேற்கொள்ளும் கிராம புற பணி அனுபவத் திட்டத்தின்…
