கந்தர்வகோட்டை அருகே தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு அறிவியல் கண்காட்சி
கந்தர்வகோட்டை அருகே அக்கச்சிப்பட்டி நடுநிலைப் பள்ளியில் தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு அறிவியல் கண்காட்சி மற்றும் அறிவியல் மனப்பான்மையை வளர்க்கும் விதமாக உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். புதுக்கோட்டை…