தென்காசி மாவட்டம் குத்துக்கல் வலசை ஊராட்சியில் 26 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சாலை பணி துவக்க விழா நேற்று பிப் 7ம் தேதி நடைபெற்றது.
விழாவிற்கு மாவட்ட பஞ்சாயத்து துணை தலைவர் உதய கிருஷ்ணன் தலைமை வகித்து துவக்கி வைத்தார் உடன் தென்காசி ஒன்றிய திமுக செயலாளர் அழகு சுந்தரம் பஞ்சாயத்து தலைவர் சத்யராஜ் வட்டார தலைவர் குற்றாலம் பெருமாள் ஆனந்தன் கணேசன் ம தி மு க ஒன்றிய செயலாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
