கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றிய புதிய பி.டி.ஓ. பொறுப்பேற்றனர்
கண்டமங்கலம், விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றிய புதிய பி.டி.ஓ.,க்களாக ரா.சண்முகம், ஆர்.வெங்கடசுப்ரமணியன் ஆகியோர் பொறுப்பேற்றனர்.கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றிய, வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், வட்டார ஊராட்சி பி.டி.ஓ.,…