தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பஸ் நிலையத்திலிருந்து சிவராத்திரி விழாவை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக பஞ்ச பூத ஸ்தலங்களுக்கு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் 12ம் தேதி முதல் வரும் 25ம் தேதி வரை காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை அனைத்து நாட்களிலும் முன்பதிவு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன
இது தொடர்பான விபரங்களுக்கு 96008 27070, 80723 66685 செல்போன் எண்களையும் தொடர்பு கொண்டு பதிவு செய்யலாம். மேலும் www. tnstc.in என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்யலாம். இதற்கான கட்டணம் ரூ 200 ஆகும்