தென்காசியில் மாவட்ட ஜாக்டோ ஜியோ சார்பில் வாழ்வாதார கோரிக்கை பேரணி
தென்காசி. தென்காசி மாவட்ட ஜாக்டோ ஜியோ சார்பில் ஆசிரியர்கள்,அரசு ஊழியர்கள், அரசு பணியாளர்கள் பங்கேற்ற வாழ்வாதார கோரிக்கை பேரணி நடைபெற்றது. தென்காசியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு தென்காசி…