Category: சென்னை

பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் :

2016 சட்டமன்ற தேர்தலில் திமுக தலைவராக முன்னாள் முதல்வர் கருணாநிதி தலைமையில் தேர்தலை சந்தித்தபோதில் இருந்து பகுதிநேர ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம் வாக்குறுதி கொடுக்கப்பட்டது. 2021 ஆம் ஆண்டு மே மாதம் 7 ந்தேதி ஆட்சிக்கு வந்த திமுக இன்னும் பகுதிநேர…

சமத்துவ மக்கள் கழகத்தின் 10ஆம் ஆண்டு தொடக்க விழா

திருவொற்றியூர், சமத்துவ மக்கள் கழகத்தின் 10ஆம் ஆண்டு துவக்க விழா நேற்று சென்னை திருவொற்றியூர் தலைமை அலுவலகத்தில். நடைபெற்றது நிறுவனத் தலைவர் எர்ணாவூர் நாராயணன் தலைமையில் கழக கொடி ஏற்றி கேக் வெட்டி தொண்டர்களுக்கும் பொது மக்களுக்கும் இனிப்புகள் வழங்கினார். இளைஞரணி…

மணலியில் மாநகராட்சி குப்பை கிடங்கில் பயங்கர தீ

திருவொற்றியூர், மணலி மண்டலம், 22 ஆவது வார்டு சின்ன சேக்காடு பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு உள்ளது.இங்கு சுற்று வட்டார பகுதியில் புள்ள குடியிருப்புகளில் இருந்து குப்பைகள் கொண்டு வரப்பட்டு அதை தரம் பிரித்து மக்கும் குப்பைகளை உரமாக தயாரிக்கப்படுகிறது.…

திருவெற்றியூரில் சர்வதேச மகளிர் தின விழா கொண்டாட்டம்

திருவெற்றியூர் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு நேற்று காலை 9.00 மணிக்கு திருவெற்றியூர் 6.வது மாமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் மாமன்ற உறுப்பினர் சாமுவேல் திரவியம் தலைமையில் தூய்மை பின் பணியாளர்களுக்கு சர்வதேச மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது மகளிர் பெண்கள் தரணி…

S D P I கட்சியின் தேசிய தலைவர் ஏம். கே பைஸி கைது – ஒன்றிய அரசின் சர்வாதிகார செயல் – காயல் அப்பாஸ் கண்டனம் !

S D P I கட்சியின் தேசிய தலைவர் ஏம். கே பைஸி கைது – ஒன்றிய அரசின் சர்வாதிகார செயல் – காயல் அப்பாஸ் கண்டனம் ! மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள…

முதல்வர், கவர்னருக்கு பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை பட்ஜெட்டில் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தல்

முதல்வர், கவர்னருக்கு பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை பட்ஜெட்டில் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தல்: தமிழக அரசுப் பள்ளிகளில் 14 ஆண்டுகளாக ரூபாய் 12,500 தொகுப்பூ ஊதியத்தில் பகுதிநேர ஆசிரியர்களாக உடற்கல்வி ஓவியம் கணினி தையல் இசை தோட்டக்கலை கட்டிடக்கலை வாழ்க்கைக்கல்வி ஆகிய…

திமுக தேர்தல் வாக்குறுதி 181ன்படி பகுதிநேர ஆசிரியர்களை முதல்வர் ஸ்டாலின் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்

முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் பரிசாக பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்:பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.செந்தில்குமார் வலியுறுத்தல் : திமுக தேர்தல் வாக்குறுதி 181ன்படி பகுதிநேர ஆசிரியர்களை முதல்வர் ஸ்டாலின் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என…

தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொள்ள முடியாது- கனிமொழி கருணாநிதி எம்.பி

தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொள்ள முடியாது: கனிமொழி கருணாநிதி எம்.பி. சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ஸ்டெல்லா மேரிஸ் மகளிர் கல்லூரி வணிக நிர்வாகத்துறை சார்பில் ’பெண்களின் வாய்ப்புகள் மற்றும் சவால்கள்’ என்ற தலைப்பில் தேசிய மாநாடு இன்று (25/02/2025) நடைபெற்றது. இந்த…

அதிமுக கவுன்சிலர் என்பதால் எனது வார்டு புறக்கணிப்பு

திருவொற்றியூர் மண்டல குழு கூட்டம் தலைவர் திமு தனியரசு தலைமையில் நடைபெற்றது கூட்டம் முடிந்தபின் அதிமுக மாமன்ற உறுப்பினர் டாக்டர் கே கார்த்திக் பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது இன்றைய கூட்டத்தில் வருவாய் மூல தன நிதியில் ஏராளமான பணிகள் செய்ய தீர்மானங்கள் வந்துள்ளன…

மீனவர் பிரச்சனை தொடர்பாக மீனவர் சங்க பிரதிநிதிகளுடன் முதலமைச்சரை சந்தித்த கனிமொழி கருணாநிதி எம்.பி

தமிழ்நாட்டு மீனவர்கள் கைது செய்யப்படுவதும், மீனவர்களது படகுகளைச் சிறைபிடிப்பதும், மீனவர்கள் மீது தொடர் தாக்குதல்களை நடத்தி வரும் இலங்கை கடற்படையை கண்டித்தும், இதற்கு ஒன்றிய அரசு நிரந்தர தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தியும் இராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் திமுக சார்பில்…

மாதவரத்தில் அனுமதி பெறாத கட்டிடத்தை இடித்து அகற்றிய மாநகராட்சியினர்.

செங்குன்றம் செய்தியாளர் மாதவரம் அடுத்த மஞ்சம்பாக்கம் 200 அடி சாலையில் பாண்டுரங்கன் என்பவருக்கு சொந்தமான 3200 சதுர அடி கொண்ட இடத்தில் தேநீர் கடை, மதுபானங்களை கட்டி அதனை வாடகைக்கு விட்டு அனுபவித்து வந்திருந்தார். கடந்த வருடம் செப்டம்பர் மாதம் மாதவரம்…

ஒன்றிய கல்வித்துறை அமைச்சருக்கு தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவர் கு‌.தியாகராஜன் அவர்கள் கடும் கண்டனம்.

புதிய கல்விக் கொள்கையை ஏற்றால்தான் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நிதியை வழங்க முடியும் என்று பேசிய ஒன்றிய கல்வித்துறை அமைச்சருக்கு தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவர் கு‌.தியாகராஜன் அவர்கள் கடும் கண்டனம். சென்னை புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு…

மாதவரம் போக்குவரத்து காவல் சார்பில் சாலை விபத்துக்களை தடுக்க லாரி உரிமையாளர்கள் ஓட்டுனர்களுக்கு விழிப்புணர்வு

செங்குன்றம் செய்தியாளர் மாதவரம் ரவுண்டானா அருகில் உள்ள தனியார் அலுவலகத்தில் சாலை விபத்துக்களை தடுக்க போக்குவரத்து புலனாய் பிரிவு மற்றும் போக்குவரத்து காவல் நிலையத்தில் சார்பாக விழிப்புணர்வு நிகழ்வு வடக்கு மண்டல போக்குவரத்து துணை ஆணையாளர் விஸ்வாஸ் பாலசுப்பிரமணியம் சாஸ்திரி தலைமையில்…

புழல் சூரப்பட்டு சாலை காட்சன் உயர்நிலைப் பள்ளியின் ஆண்டு‌ விழா

செங்குன்றம் செய்தியாளர் புழல் சூரப்பட்டு பிரதான சாலை திருமால் நகரில் உள்ள காட்சன் மெட்ரிகுலேஷன் உயர்நிலைப் பள்ளியில் 16 வது ஆண்டு விழா பள்ளியின் தாளாளர் பால்ரங்கநாதன் தலைமையில் நடைபெற்றது. இதில் பள்ளியின் முதல்வர் மேக்லிகெலன் பள்ளியின் சிறப்பம்சங்கள்,வளர்ச்சி பணிகள் பற்றியும்…

இணையவழி குற்றங்களை தடுக்க ஆவடி சரக மாதவரம் பால்பண்ணை போலீசார் நடத்திய விழிப்புணர்வு

செங்குன்றம் செய்தியாளர் தமிழகத்தில் அதிகரித்து வரும் சைபர் கிரைம் சம்பந்தப்பட்ட குற்றங்கள் நிகழாமல் தடுக்க ஆவடி காவல் ஆணையராக இணையவழி குற்றப்பிரிவு காவல் நிலையத்தின் சார்பாக ஆவடி காவல் ஆணையர் சங்கர் உத்தரவின் பேரில், பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த,மாதவரம் பால் பண்ணை…

மணலி மண்டலத்தில், 32 வது சாதாரண குழு கூட்டம்

திருவொற்றியூர் மணலி மண்டலத்தில், 32 வது சாதாரண குழு கூட்டம், நேற்று காலை, மண்டல குழு தலைவர் ஏ.வி.ஆறுமுகம் தலை மையில் நடந்தது. இதில், செயற்பொறியாளர் தேவேந்திரன், மண்டல நல அலுவலர் தேவிகலா உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில், 110…

திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பியிடம் வாழ்த்து பெற்ற பறை இசைக்கலைஞர் வேலு ஆசான்

பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ள பறை இசைக்கலைஞர் வேலு ஆசான் சென்னை சிஐடி காலனியில், திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதியின் இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார். தொடர்ந்து, பறை இசைக்கலைஞர் வேலு ஆசானுக்குச் சால்வை…

திருவொற்றியூர் அருள்மிகு தியாகராஜ சுவாமி கோவிலில் தெப்ப உற்சவம்

திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவில், 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. இக்கோவில் வாசலில் உள்ள ஆதிஷேச தீர்த்த திருக்குளத்தில்ஆண்டுதோறும், தைப்பூசத்தை முன்னிட்டு தெப்ப உற்சவம் நடைபெறுவது வழக்கம் . இருமாதங்களுக்கு முன்பு பெய்த கன மழை காரணமாக குளத்தில்…

ஒளி அன்னை தேவாலயம் – தமிழ்நாடு

நீங்கள் சென்னைக்குச் செல்ல நினைத்தால், லஸ் தேவாலயத்திற்குச் செல்வது நிச்சயமாக உங்கள் பயணத் திட்டத்தில் இருக்க வேண்டும். 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த லஸ் தேவாலயம், அதிகாரப்பூர்வமாக ‘அவர் லேடி ஆஃப் லைட்’ என்று அழைக்கப்படுகிறது. இது காலனித்துவ காலத்தில் இந்தியாவிற்கு…

சாந்தோம் தேவாலயம் – சென்னை

மெரினா கடற்கரைக்கு தெற்கே அமைந்துள்ள நகரின் அடையாளங்களில் ஒன்றான சாந்தோம் கதீட்ரல், ஜூலை 1523 இல் முதன்முறையாக அடிக்கல் நாட்டப்பட்டு பல சீரமைப்புகளைக் கண்டுள்ளது. தற்போதைய அமைப்பு 1896 ஆம் ஆண்டில் கோதிக் கட்டிடக்கலை பாணிக்கு ஏற்ப கட்டப்பட்டது. போர்ச்சுகலில் இருந்து…

செயின்ட் தாமஸ் மவுண்ட் சர்ச் – தமிழ்நாடு

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும், புனித தாமஸ் தேவாலயம் மிகவும் பிரபலமானது. இயேசு கிறிஸ்துவின் பன்னிரண்டு அப்போஸ்தலர்களில் ஒருவரான தாமஸ், கி.பி. இது கோதிக் பாணியில் கட்டப்பட்ட இந்தியாவின் பழமையான தேவாலயங்களில் ஒன்றாகும், இந்த தேவாலயம் சிக்கலான சிற்பங்கள், வளைவுகள் மற்றும்…