எஸ்.டி.பி.ஐ கட்சியின் கோவை மண்டல செயலாளராக ஈரோடு ப.முகமது லுக்மானுல் ஹக்கீம் அவர்கள் தேர்வு!
எஸ்டிபிஐ கட்சியின் மாநில நிர்வாக பொதுச்செயலாளர் எம்.நிஜாம் முகைதீன் அவர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கட்சியின் கோவை மண்டல தலைவராக மேட்டுப்பாளையம் M.E.அப்துல் ஹக்கீம் மற்றும் மண்டல செயலாளராக…