தென்காசி தெற்கு மாவட்டம் திமுக சார்பில் கடையநல்லூரில்ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வெற்றியை கடையநல்லூர் நகரக் கழக செயலாளர் அப்பாஸ் தலைமையில் மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன் தலைமை செயற்குழு உறுப்பினர் செல்லதுரை மாநில விவசாய அணி துணை அமைப்பாளர் ஆனைகுளம் அப்துல் காதர் மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் முருகன் நகர மன்ற துணைத் தலைவர் ராசையாசிட்டி திவான் மைதீன் ராமகிருஷ்ணன் மற்றும் கழக நிர்வாகிகள் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் பட்டாசு வெடித்தும் கொண்டாடி மகிழ்ந்தனர் செய்தியாளர் தமிழ் முருகேசன்