தேவேந்திர பேனாக்கள் இயக்கத்தின் தேனி மாவட்ட புதிய நிர்வாகிகளை இயக்க மாநில துணை பொதுச் செயலாளர் முன்னிலையில் இயக்க தலைவர் பாலசுந்தரம் நியமனம் செய்து பொறுப்புகளை அறிவித்தார் அவரது செய்தி குறிப்பில் ;-
தேனி மாவட்ட புதிய மாவட்ட செயலாளராக செயல்வீரர் சட்ட கல்லூரி மாணவர் முத்துசாமியையும்,,பெரியகுளம் ஒன்றிய மகளிரணி செயலாளராக ஷோபாராணி,
ஆண்டிப்பட்டி ஒன்றிய தலைவராக மாரிகாளை,பெரியகுளம் நகர செயலாளராக ஆறுமுகம்,ஆண்டிப்பட்டி ஒன்றிய செயலாளராக கலைச் செல்வம் கம்பம் ஒன்றிய செயலாளராக நாகராஜ்,பெரியகுளம்ஒன்றிய இளைஞரணி செயலாளர்
செந்தில் குமார்,பெரியகுளம் ஒன்றிய செயலாளர் பொறியாளர்
ரமேஷ் மள்ளர்,பெரியகுளம் ஒன்றிய தலைவர் சந்திரன், மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் முத்துலிங்கம், பெருமாள் பட்டி கிராம தலைவர் கருப்பையா,
ஆண்டிபட்டி ஒன்றிய மகளிரணி செயலாளர் ஷோபனா,ஆண்டிபட்டி
ஒன்றிய துணை செயலாளர் சங்கிலி, ஆண்டிபட்டி ஒன்றிய மகளிரணி துணை செயலாளர் கோடீஸ்வரி,மாவட்ட மகளிரணி துணை செயலாளர் செல்வி, மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்தையா , மாவட்ட துணை தலைவர் சீனிவாசன்,மாவட்ட மகளிரணி தலைவர் பரமேஸ்வரி, ஆண்டிபட்டி ஒன்றிய இளைஞரணி செயலாளர் தங்கசெல்வம்,மாவட்ட மகளிர் அணி செயலாளர் ஹேமலதா. பெரியகுளம் ஒன்றிய செயலாளர் சினிவாசன்,மாவட்ட தலைவர் சொந்தர்ராஜன்,மாவட்ட கௌரவ தலைவர் முருகேசன்,பெரியகுளம் ஒன்றிய மகளிரணி துணை செயலாளர் காளிஷ்வரி ஆகியோர்களை நியமனம் செய்து பொறுப்புக்களை அறிவித்தார்.
புதிய பொறுப்புகளை பெற்றுக்கொண்ட நிர்வாகிகள் இயக்க தலைவர் பாலசுந்தரத்திற்கு பொண்ணாடை போர்த்தி வாழ்த்துக்களை பெற்றுக் கொண்டு நன்றி கூறினார்கள்
பின்பு இயக்க தலைவர் பாலசுந்தரம் புதிதாக பொறுப்பேற்ற நிர்வாகிகளுக்கு பொண்ணாடை போர்த்தி வாழ்த்துக்களை தெரிவித்தார்.
இந்த பதவி ஏற்பு நிகழ்வில் இயக்க மாநில துணை பொதுச் செயலாளர்
தேசிய தடகள வீரர் ,பழக்கடை அதிபர் ஈஸ்வரன் தென்காசி மாவட்ட அவைத்தலைவர் நன்னை கோபால் , கடையம் ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் சங்கரநாராயணன்,
,கடையநல்லூர் ஒன்றிய செயலாளர் நடிகர் மாரிதுரை,தென்காசி நகர துணை செயலாளர் வெங்கடேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.