Category: தூத்துக்குடி

தூத்துக்குடியில் அம்மா டிராபி 2025 மாபெரும் கிரிக்கெட் போட்டி

தூத்துக்குடி தெற்கு மாவட்ட மாணவரணி சார்பில் முன்னாள் முதல்வர் டாக்டர்.ஜெ-வின் 77வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் அம்மா டிராபி 2025 மாபெரும் கிரிக்கெட் போட்டி தூத்துக்குடி தெற்கு மாவட்ட மாணவரணி செயலாளர் பில்லா விக்னேஷ் ஏற்பாட்டில்…

தூத்துக்குடியில் சிறியரக ராக்கெட் தயாரிக்கும் பணி தொடக்கம்: ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு

தூத்துக்குடி, பிப்.20: தூத்துக்குடியில் சிறியரக ராக்கெட் தயாரிக்கும் பணி தற்போது தொடங்கப்பட்டுள்ள நிலையில் இதன் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என அந்நிறுவனத்தின் தலைமை அதிகாரி நவீன் வேலாயுதம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம்…

முதல்வருக்கு சிறிய கட்சி தேவை, அமைச்சருக்கு பத்திரிகையாளர்கள் தயவு தேவையில்லையா? குமுறும் தமிழக பத்திரிகையாளர்கள்

முதல்வருக்கு சிறிய கட்சி தேவை, அமைச்சருக்கு பத்திரிகையாளர்கள் தயவு தேவையில்லையா? குமுறும் தமிழக பத்திரிகையாளர்கள். தூத்துக்குடி,இந்தியப் பத்திரிகையாளர் மன்றம் என்பது இந்தியாவில் 1966ல் நாடாளுமன்றத்தால் உருவாக்கப்பட்ட ஒரு சட்டப்பூர்வ தன்னாட்சி அமைப்பாகும். இது 1978ஆம் ஆண்டில் இந்தியப் பத்திரிகையாளர் மன்றம் ஒரு…

தமிழக மக்கள் ஒருபோதும் முதல்வர் மு.க.ஸ்டாலினை அப்பா என்று சொல்லப் போவதில்லை – முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பேச்சு

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் செ.ராஜூ பேசுகையில் அண்ணாவை பேரறிஞர் அண்ணா என்று, தந்தை பெரியாரை…

கோவில்பட்டியில் மருத்துவச் சான்றிதழ் படிப்பு மாணவியை காலில் விழ வைத்து விவகாரம்- தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய இயக்குனர் நேரில் விசாரணை

துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி, பசுவந்தனை சாலையில், ‘தியான் ஹெல்த் எஜூகேஷன்’ என்ற பெயரில் மருத்துவ சான்றிதழ் படிப்புக்கான தனியார் கல்வி நிறுவன கண்காணிப்பாளராக கிருஷ்ணபிரியா. இங்கு படித்து வந்த தென்காசி மாவட்டம் திருவேங்கடம் தாலுகா, நயினாம்பட்டியை சேர்ந்த பட்டியலின மாணவி மாலா…

தூத்துக்குடி மாவட்டத்தில் டாஸ்மாாக் பாா் மூடல் 28ம் தேதி முழுமையாக ஓப்படைக்கும் போராட்டம் நடைபெறும்

தூத்துக்குடி தமிழ்நாடு டாஸ்மாா்க் பாா் உாிமையாளர்கள் பார் கட்டிட உாிமையாளர்கள் தொழிலாளர் நல சங்க மாநில தலைவர் அன்பரசன் செயலாளர், பாலமுருகன், பொருளாளர் ராமநாதன், ஆகியோர் கலால் பிாிவு உதவி ஆணையாிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது 2004ம் ஆண்டு முதல் டாஸ்மாக்…

தூத்துக்குடியில் விண்வெளி ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கான புதிய துவக்கம்

தூத்துக்குடியில் விண்வெளி ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கான புதிய துவக்கம்.. 2024 பிப்ரவரி 21 அன்று குலசேகரன்பட்டினத்தில் இந்தியாவின் 2வது ராக்கெட் ஏவு தளத்தை அமைக்கும் மத்திய அரசின் உத்தரவை தொடர்ந்து இந்தியாவின் தனியார் விண்வெளித்துறை உலக அளவில் அதிக கவனம்…

புளியம்பட்டி அந்தோணியார் கோவில் திருவிழா

புளியம்பட்டி அந்தோணியார் கோவில் திருவிழா நடைபெறுகிறது அதனை முன்னிட்டு தூத்துக்குடியில் இருந்து நடைபயணமாக புளியம்பட்டி அந்தோணியார் கோவில் திருவிழாவுக்கு செல்கின்றனர். இதனை அடுத்து பாதயாத்திரை செல்லும் மக்களுக்கு தமிழக வெற்றி கழகத்தின் முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் ஆனந்தகுமார் தலைமையில் தண்ணீர்…

தூத்துக்குடியில்அமைச்சரிடம் வாழ்த்து பெற்ற அன்னை பரதர் நல தலைமைச் சங்க நிர்வாகிகள்

தூத்துக்குடியில் உள்ள அன்னை பரதர் நல தலைமைச் சங்கத்திற்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிர்வாகிகளான தலைவர் சேவியர் வாஸ், துணைத் தலைவர் ராஜ், பொதுச் செயலாளர் பாஸ்கர், செயலாளர் ரீகன், பொருளாளர் கேஸ்ட்ரோ ஆகியோர் தூத்துக்குடி எட்டயபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கில்…

தூத்துக்குடியில் அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்

நடிகர் அஜித்குமார் நடிப்பில் வெளிவந்த விடாமுயற்சி திரைப்படம் இன்று காலை தூத்துக்குடி பாலகிருஷ்ணா திரையரங்கில் ரசிகர் சிறப்பு காட்சி வெளியானது.தூத்துக்குடி அஜித் ரசிகர்கள் சார்பில் திரையரங்க உரிமையாளர் ராமையா தலைமையில் கேக் வெட்டி உற்சாகமாக கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் வழக்கறிஞர் சரவண பெருமாள்.…

அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், திருச்செந்தூர்

அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக திருச்செந்தூர் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் இந்திய தீபகற்பத்தின் தென் மேற்கே வங்காள விரிகுடா கடற்கரையில் அமைந்துள்ளது இதன் சிறப்பாகும். முருக கடவுள் தேவசேனாதிபதியாக வடிவெடுத்து, தீமையின் வடிவிலான சூர பத்மனை சம்ஹாரம் செய்த திருத்தலம். தமிழர்கள்…