நடிகர் அஜித்குமார் நடிப்பில் வெளிவந்த விடாமுயற்சி திரைப்படம் இன்று காலை தூத்துக்குடி பாலகிருஷ்ணா திரையரங்கில் ரசிகர் சிறப்பு காட்சி வெளியானது.தூத்துக்குடி அஜித் ரசிகர்கள் சார்பில் திரையரங்க உரிமையாளர் ராமையா தலைமையில் கேக் வெட்டி உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சியில் வழக்கறிஞர் சரவண பெருமாள். பரிபூரண. ராஜா. தீனா. வசந்த். டேவிட் .ஜெபசீலன். அர்ஜுன் உள்ளனர் தூத்துக்குடி அஜித் ரசிகர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு திரைப்படத்தை பார்த்து மகிழ்ந்தனர் .