செங்கோட்டை அருள்மிகு ஶ்ரீ தர்மஸம்வர்த்தினி அம்பாள் சமேத ஶ்ரீ குலசேகரநாதசுவாமி திருக்கோயில் தைப்பூச திருவிழா தேரோட்டம் விமர்சையாக நடைபெற்றது , தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக செயலாளரும் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான செ கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா வடம் பிடித்து தேரோட்டத்தை துவக்கி வைத்தார் இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகர் முருகன் சுவாமி அம்பாள் தேர்களை வடம் பிடித்து இழுத்தனர்.