Category: திருச்சி

துறையூரில் நிழற்குடைகள் பயனின்றி தவிக்கும் பயணிகள்-சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா ?

வெ.நாகராஜீதிருச்சி மாவட்ட செய்தியாளர் துறையூரில் 13 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நிழற்குடைகள் பயனின்றி தவிக்கும் பயணிகள்-சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா ? துறையூர்திருச்சி மாவட்டம் துறையூர்…

கண்ணனூரில் திமுக சார்பில் இல்லந்தோறும் மாணவரனி சேர்க்கை

துறையூர் திருச்சி மாவட்டம் துறையூர் மேற்கு ஒன்றிய திமுக சார்பில் ஒன்றிய செயலாளர் வீரபத்திரன் தலைமையில் இல்லந்தோறும் மாணவர்களின் சேர்க்கை நடைபெற்றது இதில் மாவட்ட செயலாளர் காடுவெட்டி…

விவசாயிகளுக்கு நவீன வேளாண் முறைகள் குறித்து செயல் விளக்கம்

வெ.நாகராஜீ திருச்சி மாவட்ட செய்தியாளர் பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் வேளாண் கல்லூரி இறுதி ஆண்டு மாணவிகள்நவீன வேளாண் தொழில் நுட்பப் பரப்புரை பெரம்பலூர் பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன்…

புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரியில் 21 வது பட்டமளிப்பு விழா – 2025

வெ.நாகராஜீ திருச்சி மாவட்ட செய்தியாளர் திருச்சி மாவட்டம் புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரியில் 21 வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. கடந்த ஏப்ரல் 2024-ல் பட்டபடிப்பை நிறைவு…

துறையூர் திராவிட கழகம் சார்பில் மணியம்மையார் பிறந்தநாள் பொதுக்கூட்டம்

துறையூர் திருச்சி மாவட்டம் துறையூர் பாலக்கரையில் திராவிடர் கழகம் சார்பில் அண்ணல் அம்பேத்கர் மற்றும் அன்னை மணியம்மையார் பிறந்த நாள் பொதுக்கூட்டம் 14/04/2025 அன்று மாலை சிறப்பாக…

துறையூர் அம்மாபட்டியில் ஆர்எஸ்கே ஸ்ரீ சாய் புரமோட்டர்ஸ்-ன் “ஸ்ரீ அம்மன் நகர்” திறப்பு விழா

துறையூர் அம்மாபட்டியில் ஆர்எஸ்கே ஸ்ரீ சாய் புரமோட்டர்ஸ்-ன் “ஸ்ரீ அம்மன் நகர்” திறப்பு விழா துறையூர் திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள அம்மாபட்டியில் 13/04/2025 அன்று…

திருச்சி அரசு போக்குவரத்து கழக மண்டல அலுவலகத்தில் “சமத்துவ நாள்” உறுதிமொழி

திருச்சி திருச்சியில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டம் திருச்சி மண்டலத்தின் சார்பில் அலுவலக வளாகத்தில் டாக்டர் அம்பேத்கரின் பிறந்தநாள் உறுதி மொழி எடுக்கப்பட்டது.இந்திய…

துறையூரில் திமுக இளைஞர் அணி சார்பில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம்

துறையூரில் திமுக இளைஞர் அணி சார்பில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் துறையூர் திருச்சி மாவட்டம் துறையூரில் வடக்கு மாவட்ட திமுக இளைஞர் அணி சார்பில் ஒன்றிய பாஜக…

வெங்கடாசலபுரம் ஆர்எஸ்கே இன்டர்நேஷனல் பள்ளியின் 9 வது ஆண்டு விழா

வானமும் வசப்படும்” வெங்கடாசலபுரம் ஆர்எஸ்கே இன்டர்நேஷனல் பள்ளியின் 9 வது ஆண்டு விழா துறையூர் திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள வெங்கடாசலபுரம் ஆர் எஸ் கே…

எல்கேஜி மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கலிங்கமுடையான்பட்டியில் சுவாமி விவேகானந்தா மலையர் மற்றும் தொடக்கப்பள்ளி ஆண்டு விழாவில் எல்கேஜி மாணவர்களுக்கு பட்டமளிப்பு துறையூர்திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள கலிங்கமுடையான்பட்டியில் 05/04/2025 அன்று சுவாமி…

துறையூரில் கிளாசிக் பர்னிச்சர் கோ ஷோரூம் திறப்பு விழா

துறையூர் ஏப்-05திருச்சி மாவட்டம் துறையூரில் கிளாசிக் பர்னிச்சர் கோ திறப்பு விழா நடைபெற்றது.துறையூர் திருச்சி ரோட்டில் கரூர் வைசியா (கேவிபி) வங்கி அருகில் ஏப்ரல் 04 ந்…

துறையூரில் மின் நுகர்வோர் குறை தீர் சிறப்பு முகாம்

துறையூரில் மின் நுகர்வோர் குறை தீர் சிறப்பு முகாம் துறையூர் ஏப்-04திருச்சி மாவட்டம் துறையூர் மின்சாரத் துறை அலுவலகத்தில் ஏப்ரல் 5ந் தேதி மின் நுகர்வோர் குறைதீர்…

கண்ணனூர் இமயம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

துறையூர் திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள கண்ணனூரில் உள்ளஇமயம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 16வது மற்றும் இதயம் கல்வியியல் கல்லூரியின் 14வது பட்டமளிப்பு விழாகல்லூரி…

துறையூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கிராம உதவியாளர்கள் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

வெ.நாகராஜீதிருச்சி மாவட்ட செய்தியாளர் துறையூர்திருச்சி மாவட்டம் துறையூர் வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர்கள் சங்கம் சார்பில் ஏப்ரல் 1ந் தேதி துறையூர்…

திருச்சி நூலகத்திற்கு பெருந்தலைவர் காமராஜர் பெயர்- தமிழக முதலமைச்சருக்கு தமிழ்நாடு நாடார் உறவின் முறைகள் கூட்டமைப்பு சார்பில் நன்றி

திருச்சி நூலகத்திற்கு பெருந்தலைவர் காமராஜர் பெயர் தமிழக முதலமைச்சருக்கு தமிழ்நாடு நாடார் உறவின் முறைகள் கூட்டமைப்பு சார்பில் நன்றி ;- ஏப்;-02 திருச்சியில் பிரம்மாண்டமாக கட்டப் படும்…

திருச்சி நூலகத்திற்கு காமராஜர் பெயர்: முதல்வர் அறிவிப்பு

திருச்சியில் புதிதாக அமையவுள்ள நூலகத்திற்கு காமராஜர் பெயர் சூட்டப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தார். இது குறித்து சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், “மதுரையில் உள்ள…

துறையூரில் நாயுடுகள் நல சங்கம் சார்பில் 17 ஆம் ஆண்டு முப்பெரும் விழா

துறையூர்திருச்சி மாவட்டம் துறையூர் பாலக்கரை ஶ்ரீ பாக்கியலட்சுமி ஏ/சி மஹாலில் 30/03/2025 அன்று நாயுடுகள் நல சங்கம் சார்பில் 17 ஆம் ஆண்டு முப்பெரும் விழா (…

துறையூர் நகர்மன்ற கூட்டத்தில் அமைச்சர் கே என் நேருவுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம்

திருச்சி மாவட்டம் துறையூர் நகராட்சி கூட்ட அரங்கில் 29/03/2025 அன்று நகர்மன்ற தலைவர் செல்வராணி மலர்மன்னன் தலைமையில் அவசர கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் துணை சேர்மன் ந.…

துறையூர் அருகே டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து

துறையூர் திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள நாகலாபுரத்தில் டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.நேற்று முன்தினம் (மார்ச் 25) அரியலூரில் இருந்து கேரளா செல்வதற்காக டேங்கர் லாரி…

துறையூரில் தலைமறைவான கொலையாளி அதிரடி கைது

துறையூர் திருச்சி மாவட்டம் துறையூரில் கொலை செய்துவிட்டு தலைமறைவாக இருந்த வட மாநில கொலையாளியை துறையூர் போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.துறையூர் மலையப்பன் சாலை பகுதியைச் சேர்ந்தவர்…

முசிறி எம்ஐடி வேளாண் கல்லூரி இறுதி ஆண்டு மாணவர்கள் உழவர் சந்தையின் பயன்கள் பற்றி விளக்கமளித்தல்

வெ.நாகராஜீ திருச்சி மாவட்ட செய்தியாளர் முசிறி எம்ஐடி வேளாண் கல்லூரி இறுதி ஆண்டு மாணவர்கள் உழவர் சந்தையின் பயன்கள் பற்றி விளக்கமளித்தல் துறையூர்திருச்சி மாவட்டம் துறையூர் உழவர்…

துறையூரிலிருந்து சென்னைக்கு மீண்டும் அரசு விரைவு பேருந்து

வெ.நாகராஜீதிருச்சி மாவட்ட செய்தியாளர் துறையூர் திருச்சி மாவட்டம் துறையூர் அண்ணா பேருந்து நிலையத்தில் சென்னைக்கு மீண்டும் அரசு விரைவு பேருந்து சேவையை எம்எல்ஏ ஸ்டாலின் குமார் கொடியசைத்து…

முதல்வரின் நிலைப்பாட்டை முழுமையாக வரவேற்கிறேன்-கார்த்திக் சிதம்பரம்

பொதுமக்கள் அச்சம் – திருச்சியில் கார்த்திக் சிதம்பரம் எம்பி வேதனை திருச்சி விமானநிலையத்தில் காரைக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார் அப்போது அவர்…

தாளூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளி ஆண்டு விழா

வெ.நாகராஜீதிருச்சி மாவட்ட செய்தியாளர் துறையூர் திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள பச்சமலையில் உள்ள கோம்பை ஊராட்சியை சேர்ந்த தாளூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மார்ச் 22…

துறையூரில் பாஜக பெண் நிர்வாகி மீது போலீஸில் புகார்

துறையூர் திருச்சி மாவட்டம் துறையூரில் உள்ள டாஸ்மாக் கடைகளில் சாராய மாடல் ஆட்சி என்ற வாசகத்துடன் தமிழக முதல்வரின் போட்டோ உள்ள போஸ்டரை ஒட்டி முதல்வரை களங்கப்படுத்திய…

துறையூரில் பேருந்துகளில் ஏர்ஹாரன் அகற்றி அபராதம்

வெ.நாகராஜீதிருச்சி மாவட்ட செய்தியாளர் துறையூர்திருச்சி மாவட்டம் துறையூர் பேருந்து நிலையத்தில் 20/03/2025 ந் தேதி பேருந்துகளில் அதிக ஒலி எழுப்பக்கூடிய ஒலிப்பான்கள் (ஏர் ஹாரன் ) அகற்றி…

கண்ணனூரில் தமிழ்நாடு நீர் வளத்துறை சார்பில் இரண்டு நாள் திறன் மேம்பாட்டு பயிற்சி

வெ.நாகராஜீதிருச்சி மாவட்ட செய்தியாளர் பெரம்பலூர் ரோவர் வேளாண்மை கல்லூரி இறுதியாண்டு மாணவர்கள் உழவர் செயலி மற்றும் கலப்படங்களைக் கண்டறியும் முறைகள் பற்றி செயல் விளக்கம் துறையூர்திருச்சி மாவட்டம்…

திருச்சியில் தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் சங்க மாநில செயற்குழு கூட்டம்

திருச்சியில் தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் சங்க மாநில செயற்குழு கூட்டம் நடைப்பெற்றது. அக்கூட்டத்திற்கு சங்க மாநில தலைவர் திரு.T.தேவிசெல்வம் தலைமை தாங்கினார்.சங்க மாநில…

திருச்சியில் திமுக அரசை கண்டித்து தவெக மகளிர் அணியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

பெண்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தி தமிழக வெற்றி கழக மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது திருச்சி மாநகர் மாவட்டம் தமிழக வெற்றி கழகத்தின்…

உப்பிலியபுரம் ஒன்றிய திமுக சார்பில் மு க ஸ்டாலினின் 72வது பிறந்தநாள் பொதுக்கூட்டம்

வெ.நாகராஜீதிருச்சி மாவட்ட செய்தியாளர் துறையூர்திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் உப்பிலியபுரம் ஒன்றிய திமுக சார்பில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு வழிகாட்டுதல் படி…

துறையூர் காவல் நிலையத்தில் புதிய காவல் ஆய்வாளராக முத்தையன் பொறுப்பு ஏற்பு

துறையூர் திருச்சி மாவட்டம் துறையூர் காவல் நிலையத்தில் புதிய காவல் ஆய்வாளராக முத்தையன் 21/02/2025 அன்று பொறுப்பு ஏற்று கொண்டார்.ஏற்கனவே பணிபுரிந்த காவல் ஆய்வாளர் செந்தில்குமார் மண்ணச்சநல்லூர்…

முசிறி பிரிவு ரோடு ரவுண்டானா நடுவில் பிளக்ஸ் பேனர்களுக்கு தடை

வெ.நாகராஜீ திருச்சி மாவட்ட செய்தியாளர் துறையூர்திருச்சி மாவட்டம் துறையூர் காவல் ஆய்வாளர் செந்தில்குமார் எடுத்த முயற்சியால் முசிறி பிரிவு ரோடு ரவுண்டானா நடுவில் பிளக்ஸ் பேனர்கள் வைப்பது…

வயலூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், 17 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம்

திருச்சி: ஏழாம் படை வீடாக சிறப்பித்து கூறப்படும், திருச்சி வயலூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், 17 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடந்தேறியது. திருப்புகழை உலகிற்கு…

உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு சார்பில்-துறையூரில் சுய உதவி குழு உறுப்பினர்களுக்கான விழிப்புணர்வு பயிற்சி

வெ.நாகராஜீ திருச்சி மாவட்ட செய்தியாளர் துறையூர் திருச்சி மாவட்டம் துறையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வாழ்வாதார கட்டிட அரங்கில் நேற்று 18/02/2025 அன்று உணவுப் பொருள் வழங்கல்…

மதுராபுரி ஊராட்சியை துறையூர் நகராட்சியுடன் இணைக்க கூடாது-கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு

வெ.நாகராஜீதிருச்சி மாவட்ட செய்தியாளர் திருச்சிதிருச்சியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள் கிழமை (17/02/2025) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாமில் துறையூர் மதுராபுரி ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள்…

கண்ணனூர் பாளையத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள கண்ணனூர்பாளையத்தில் விவசாயிகளின் நலன் கருதி இன்று தமிழ்நாடு அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திமுக மேற்கு ஒன்றிய செயலாளர்…

திருச்சியில் ரூ18.63கோடி செலவில் பறவைகள் பூங்கா துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்

திருச்சியில் புதிய பறவைகள் பூங்காவை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். திருச்சி மாவட்டத்தில் சுற்றுலா துறையை ஊக்குவிக்க பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வரும்…

துறையூர் வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ 1,20,47,351 க்கு பருத்தி ஏலம்

திருச்சி மாவட்டம் துறையூர் வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பிப்ரவரி 4ந் தேதி நடைபெற்ற பருத்தி ஏலத்தில் 1708.07 குவிண்டால் பருத்தி ரூபாய் 1,20,47,351 க்கு ஏலம்…

ரூ 55 லட்சம் வாடகை பாக்கி வைத்துள்ள 27 கடைகளுக்கு சீல் துறையூர் நகராட்சி அதிகாரிகள் அதிரடி

திருச்சி மாவட்டம் துறையூர் நகராட்சியில் ஆணையர் சுரேந்திர ஷா உத்தரவு படி ரூ 55 லட்சம் பாக்கி வைத்துள்ள 27 கடைகளுக்கு சீல் வைத்து நகராட்சி அதிகாரிகள்…

துறையூர் நகராட்சியுடன் மதுராபுரி ஊராட்சியை இணைக்க எதிர்ப்பு-வட்டாட்சியர் தலைமையில் அமைதி கூட்டம்

திருச்சி மாவட்டம் துறையூர் ஊராட்சி ஒன்றியம் மதுராபுரி ஊராட்சியை துறையூர் நகராட்சியுடன் இணைப்பதாக தமிழ்நாடு அரசு 31/12/2024 அரசாணை வெளியிட்டு ஆறு வார காலத்திற்குள் கிராம பொதுமக்கள்…

வேளாங்கண்ணி தேவாலயம் – தமிழ்நாடு

வேளாங்கண்ணி தேவாலயம் வங்காள விரிகுடாவின் கரையில் உள்ள ஒரு சிறிய நகரத்தில் அமைந்துள்ளது மற்றும் தஞ்சை ரோமன் கத்தோலிக்க மறைமாவட்டத்தின் கீழ் ஒரு திருச்சபையாக இருந்தது. வேளாங்கண்ணி…

ஸ்ரீ ரங்கநாதசுவாமி கோவில், ஸ்ரீரங்கம்

விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்டதுமுக்கியத்துவம்: உலகில் செயல்படும் மிகப்பெரிய கோவில் வளாகம்பார்வையிட சிறந்த நேரம்: மே-ஜூன்கோவில் நேரங்கள்: காலை 5:30 முதல் இரவு 9:00 வரை - ஒவ்வொரு நாளும்எப்படி…