தூத்துக்குடியில் உள்ள அன்னை பரதர் நல தலைமைச் சங்கத்திற்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிர்வாகிகளான தலைவர் சேவியர் வாஸ், துணைத் தலைவர் ராஜ், பொதுச் செயலாளர் பாஸ்கர், செயலாளர் ரீகன், பொருளாளர் கேஸ்ட்ரோ ஆகியோர் தூத்துக்குடி எட்டயபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கில் மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதாஜீவன் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

இந்நிகழ்வின்போது திரேஸ்புரம் நாட்டுப்படகு மீனவர் சங்கத் தலைவர் திரு. ராபர்ட் வில்லவராயர் மற்றும் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Share this to your Friends