Category: தர்மபுரி

தருமபுரி மாவட்ட தமிழக வெற்றி கழக சார்பில் உலக மகளிர் தின விழா

தருமபுரி மாவட்ட தமிழக வெற்றி கழக சார்பில் மேற்கு மாவட்ட செயலாளர் தாபா சிவா தலைமையில் உலக மகளிர் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு மகளிர் அணி மாவட்ட அமைப்பாளர் சத்யா வீரமணி தலைமை வகித்தார்.நகர பேருந்து நிலையத்தில்…

கடத்தூர் அருகே கேத்து ரெட்டிபட்டி அரசு உயர்நிலைப்பள்ளி யில் ஆண்டு விழா

கடத்தூர் அருகே கேத்து ரெட்டிபட்டி அரசு உயர்நிலைப்பள்ளி யில் ஆண்டு விழா கொண் டாடப்பட்டது. இதையொட்டி பள்ளியில் விளை யாட்டு போட்டிகள், பேச்சு போட்டி, கட்டுரை போட்டி, கலை, நடனம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் மாணவ, மாணவிகளுக்கு நடந்தது. இப்போட்டிகளில் வெற்றி…

ஸ்ரீ சக்தி மாரியம்மன், ஸ்ரீ பட்டாளம்மன் சுவாமிக்கு மகா கும்பாபிஷேகம் விழா

தருமபுரி அடுத்து பழைய தருமபுரி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சக்தி மாரியம்மன், ஸ்ரீ பட்டாளம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் நான்காம் காலயாக பூஜை நடைபெற்று திரவிய ஹோமம், மீன லக்னத்தில் அருள்மிகு ஸ்ரீ…

அரூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் மாணவன் தினகரன் அவர்களுக்கு பாராட்டு விழா

அரூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பாக தருமபுரி மாவட்டத்திலேயே முதன் முறையாக ஜனவரி 26ம் தேதி புதுதில்லியில் நடைபெற்ற தேசிய குடியரசு தின விழா முகாமில் பங்கேற்று திரும்பிய தமிழ்த்துறை மாணவன் தினகரன் அவர்களுக்கு…