புதுவை
வில்லியனூரில் தைப்பூசத்தை முன்னிட்டு ஶ்ரீ சுப்பிரமணி சாமி ஆலயத்தில் இன்று முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் அர்ச்சனைகள் நடைபெற்றது இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து காவடி பால்குடம் எடுத்து கொண்டு முருகா முருகா என்று மாட வீதியை சுற்றி வலம் வந்து அவர்களது வேண்டுதலையும் நிறைவேற்றினர் இதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது
