முத்துப்பிள்ளை பாளையத்தில் ம ஹர மகா கும்பாபிஷேக விழா

புதுவை உழவர்கரை நகராட்சி முத்துப்பிள்ளை பாளையத்தில் காலை ஶ்ரீ பொன்னி முத்து மாரியம்மன் ஆலயத்தில் மஹர கும்பாபிஷேகம நடைபெற்றது இதில் அமைச்சர்கள் முதல்வர் ரங்கசாமி நமச்சிவாயம் தேனீ ஜெயக்குமார் மற்றும் முக்கிய தலைவர்களும் ஆலயத்தின் நிர்வாகிகளும் மற்றும் சிவசங்கர் எதிர்க்கட்சித் தலைவர் சிவா நாராயணசாமி தாமோதரன் வீரராகு சரவணன் முகிலன் கார்த்திகேயன் அனைவரும் கலந்து கொண்டனர்

ஊர் பொதுமக்களும் அனைவரும் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர் இதனைத் தொடர்ந்து அன்னதானமும் வழங்கப்பட்டது .

Share this to your Friends