புளியம்பட்டி அந்தோணியார் கோவில் திருவிழா நடைபெறுகிறது அதனை முன்னிட்டு தூத்துக்குடியில் இருந்து நடைபயணமாக புளியம்பட்டி அந்தோணியார் கோவில் திருவிழாவுக்கு செல்கின்றனர். இதனை அடுத்து பாதயாத்திரை செல்லும் மக்களுக்கு தமிழக வெற்றி கழகத்தின் முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் ஆனந்தகுமார் தலைமையில் தண்ணீர் பாட்டல். பிஸ்கட். ஒலி ரூம் ஸ்டிக்கர் ஆகியவற்றை ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டனர். பாதயாத்திரை ஆக செல்லும் மக்களுக்கு இரவில் செல்லும்போது நடந்து செல்வது தெரியுமா கையில் ஒளிரும் ஸ்டிக்கர் வழங்கப்பட்டது மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டனர் தொடர்ந்து தமிழக வெற்றி கழகத்தினர் மக்களுக்காக உழைத்து வருகின்றனர்.
என்று மக்கள் கூறி சென்றனர் இதற்கான ஏற்பாடுகளை உஷா அன்னை பெசி ராஜா இக்னேசிஸ் கார்த்திக் ஆகியோர் செய்து இருந்தனர் இந்த நிகழ்ச்சியில் கதிர் மணிராஜ் சந்தன ராஜா உள்ளிட்ட தமிழக வெற்றிக் கழகத்தினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.