மயிலாடுதுறையில் நகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் இரண்டாவது நாளாக பணியை புறக்கணித்து ஆர்ப்பாட்டம்
மயிலாடுதுறை செய்தியாளர் இரா.மோகன் மயிலாடுதுறையில் நகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் இரண்டாவது நாளாக பணியை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் அரசாணைப்படி ஊதியம் வழங்க வேண்டும் இ.எஸ்.ஐ, மற்றும் பி…