துறையூர் நகர்மன்ற கூட்டத்தில் அமைச்சர் கே என் நேருவுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம்
திருச்சி மாவட்டம் துறையூர் நகராட்சி கூட்ட அரங்கில் 29/03/2025 அன்று நகர்மன்ற தலைவர் செல்வராணி மலர்மன்னன் தலைமையில் அவசர கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் துணை சேர்மன் ந.…