இந்திய விமான நிலைய ஆணையத்தலைவராக சமீபத்தில் பொறுப்பேற்ற சுரேஷ் அவர்களை மும்பை விழித்தெழு இயக்கம் ஸ்ரீதர் தமிழன் டெல்லியில் சந்தித்து தூத்துக்குடியிலிருந்து மும்பை மற்றும் சிங்கப்பூர், மலேஷியா, வளைகுடா நாடுகளுக்கு இடையே நேரடி விமான சேவை தொடங்க வேண்டும் மற்றும் மதுரை விமான நிலையம் 24 மணிநேரம் செயல்ப்பட வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
மே மாதத்தில் தூத்துக்குடி விமானநிலைய விரிவாக்கப்பண்ணி மற்றும் தகவல் தொடர்பு தொடர்பான பணிகள் முடிந்துவிடும் எனவும் பின்னர் விமானநிறுவனத்திடம் கலந்துஆலோசித்து மும்பைக்கு நேரடி விமானசேவை வழங்க முயற்சிகள் எடுக்கப்படும் என தெரிவித்தார்