சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் விழுப்புரம் மாவட்ட தலைவராக வழக்கறிஞர் அறிவுடை நம்பி பொறுப்பேற்றார்.
தேசியத் தலைவர் பரிந்துரையின் பேரில் தமிழ்நாடு மாநிலத் தலைவர் அகமது ரியாஸ் அவர்களின் ஆலோசனையின் படி விழுப்புரம் மாவட்ட தலைவராக வழக்கறிஞர் அறிவுடை நம்பி அவர்களை நியமனம் செய்து மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் அவருக்கு ஒத்துழைப்பு நல்கி அமைப்பினை சிறப்பாக நல்வழி நடத்திட ஒத்துழைக்குமாறு சர்வதேச பொதுச் செயலாளர் டாக்டர் சுரேஷ் குமார் அவர்கள் வாழ்த்தி பொறுப்பினை வழங்கியுள்ளார்.
சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் விழுப்புரம் மாவட்ட தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட வழக்கறிஞர் அறிவுடை நம்பி சர்வதேச பொதுச் செயலாளர் டாக்டர் சுரேஷ்குமார் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்