திருநெல்வேலி வடக்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழக மாவட்ட செயலாளராக பணியாற்றியவர் சஜி. இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு மரணம் அடைந்தார் இறுதி ஊர்வலத்தில் தமிழக வெற்றி கழகப் பொதுச் செயலாளர் நேரில் அஞ்சலி செலுத்தினார் இந்த நிலையில் தூத்துக்குடி மாநகர தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் ஸ்டேட் பேங்க் காலனியில் உள்ள அலுவலகத்தில் வைத்து மாநகர நிர்வாகி முன்னாள் நகர மன்ற உறுப்பினர் ஆனந்தகுமார் தலைமையில் நெல்லை மாவட்ட தமிழக வெற்றி கழக செயலாளர் சஜி இரங்கல் கூட்டம் நடைபெற்றது கூட்டத்தில் ஏராளமான தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்