பிரான்சு நாட்டில் நடைபெற உள்ள உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் பங்கேற்க புதுவைத் தமிழ்ச் சங்கத் தலைவர் கலைமாமணி முனைவர் வி.முத்து அவர்களுக்கு அழைப்பு…
பிரான்சு நாட்டில் செப்டம்பர் மாதம் 2025 நடைபெற உள்ள உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் பங்கேற்று சிறப்பிக்குமாறு புதுவைத் தமிழ்ச் சங்கத் தலைவர் கலைமாமணி முனைவர் வி.முத்து அவர்களுக்கு உலகத் தமிழாராய்ச்சி மன்ற பொதுச்செயலாளர் கோவிந்தசாமி ஜெயராமன் நேரில் அழைப்பு விடுத்தார்.உடன் மன்ற ஒருங்கிணைப்பாளர் பெருமாள் ஆகியோர் உள்ளனர்.