பாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன்
பாபநாசம் அருகே அய்யம்பேட்டையில் முதலமைச்சரின் ரூ. 5 லட்சத்திற்கான மருத்துவ காப்பீட்டு திட்ட முகாம் …..
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா அய்யம்பேட்டையில் உள்ள 11 வந்து வார்டுக்கு உட்பட்டவர்களுக்கு பிரதம மந்திரி ஆயுஷ்மான் பாரத் மக்கள் ஆரோக்கிய திட்டத்தின் கீழ் முதலமைச்சரின் ரூ.5 லடசத்திற்கான விரிவான மருத்துவக் காப்பீடு திட்ட முகாம் நடைபெற்றது.
இம்முகாமில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ரூ.5லட்சத்திற்கான விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் பயனடைந்தனர்.
இதில்11வது வார்டு பேரூராட்சி மன்ற உறுப்பினர் சங்கீதாகுமாரிதயாளன் , மருத்துவ காப்பீடு முகாம் அலுவலர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர் .
Leave a Reply