ஈரோடு மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக்கழகம் சார்பாக
மாவட்ட பொறுப்பாளர் பாலாஜி வழிகாட்டுதலில் சத்தியமங்கலத்தில் கோட்டு வீரம்பாளையம் தனியார் திருமண மண்டபத்தில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி மாவட்டச் செயலாளர் ஏ பிரதீப் குமார் தலைமையில் இணைச் செயலாளர் எஸ் பிரபு நகரச் பொ.கணேஷ் சிற்பி து செயலாளர் பா. காதர் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது இதில் நகர ஒன்றிய பேரூர் கழக நிர்வாகிகள் இஸ்லாமியர் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்
