புதுச்சேரி ரெட்டியார்பாளையம் பங்கு உழவர்கரை வயல்வெளி நகர் புனித பெரியநாயகி அணையின் சிற்றாலயம் திறப்பு விழாவில் கலந்து கொண்ட தலைமை பேராயர் பிரான்சிஸ் கலிஸ்ட் திருப்பலி செய்து ஆலயத்தை திறந்து வைத்தார்

புதுவை, ரெட்டியார் பாளையம் பங்கு,உழவர் கரை ,வயல் வெளி நகர் புனித பெரியநாயகிஅன்னையின் சிற்றாலயம், திறப்பு விழா தலைமை பேராயர் பிரான்சீஸ் கலீஸ்ட் தலைமையில் பொற்கரங்களால் அர்ச்சிப்பு செய்து இறை மக்களின் பயன்பாட்டிற்கு திறந்து திருப்பலி ஒப்புக்கொடுக்கபட்டது.
இந்நிகழ்ச்சியில் உழவரை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சிவசங்கரன்
உழவர்கரை தொகுதி முன்னாள் அமைச்சர் பன்னீர்செல்வம், சமூக ஆர்வலர் சந்துரு அவர்களுக்கும். உழவர் கரை பாஜக பிரமுகர் சரவணவன் அவர்களுக்கும்.
உழவர் கடை திமுக பிரமுகர் கலியகார்த்திகேயன் அவர்களுக்கும் சமூக சேவகர் அருள் செழியன் அவர்களுக்கும். என் ஆர் காங்கிரஸ் பிரமுகர் நாராயணசாமி அவர்களுக்கும்.
சமூக சேவகர் வழக்கறிஞர் சசி பாலன் பெர்ணாட் உள்ளிட்ட காவல்துறை நகராட்சி மற்றும் தந்தை,அருட்தந்தை டயர்கள் ,அருட்கன்னியர்கள் ஊர் பெரியவர்கள், இளைஞர்கள், மற்றும்,திருப்பணிக்குழு , மற்றும் இளைஞர்கள் கலந்து கொண்டனர். ஆலய திறப்பு விழாவில் கூட்டுத் திருப்பலி மற்றும் நற்கருணை ஆசீர் வழங்குதல் உள்ளிட்டவைகள் நடைபெற்றது விழாவில் கலந்து கொண்ட ஏராளமான கிறிஸ்தவர்களுக்கு இலவசமாக நலத்திட்ட உதவிகள் அன்னதானங்கள் வழங்கப்பட்டது