புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதி பாஜக பொறுப்பாளரும் மோடி மக்கள் சேவை மைய நிறுவனரும் வி.பிரபு தாஸ் தலைமையில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டது.

விழாவில் பாஜக முக்கிய பிரமுகர்கள் கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் மேலும் இந்த அரசு அன்னதானத்தில் அனைத்து பகுதிகளில் இருந்தம் மக்கள் வெள்ளம் அதிக அளவில் கலந்து கொண்டு அன்னதானத்தை ருசித்து சென்றனர் மேலும் அன்னதான பெருவிழாவில் மக்களோடு மக்களாக அமர்ந்து அறுசுவை அன்னதானம் அருந்தினார்

Share this to your Friends