சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் தமிழ்நாடு மாநிலம் செங்கல்பட்டு மாவட்ட தலைவர் அம்பேத் தணிகா சர்வதேச பொதுச் செயலாளர் டாக்டர் சுரேஷ் குமார் அவர்களிடம் பிறந்தநாள் வாழ்த்து பெற்றார். தமிழ்நாடு மாநிலம் செங்கல்பட்டு மாவட்ட தலைவர் அம்பேத்கர்ணிகா கேக் வெட்டி தனது பிறந்த நாளை சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் சர்வதேச பொதுச் செயலாளர் டாக்டர் சுரேஷ்குமார் முன்னிலையில் கேக் வெட்டி பிறந்தநாள் விழா கொண்டாடினார் உடன் செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகிகள் இருந்தனர்
சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் செங்கல் பட்டு மாவட்ட தலைவர் பிறந்தநாள் வாழ்த்து பெற்றார்

Leave a Reply