ஊராட்சி நடுநிலைப் பள்ளியில் உலக வாய் சுகாதார தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
செய்தியாளர்: பா. சீனிவாசன், வந்தவாசி. திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த அனக்காவூர் ஒன்றியம், மேல்நெமிலி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் உலக வாய் சுகாதார தின விழிப்புணர்வு…