போடிநாயக்கனூர் அருகே சர்வதேச வன தின விழா தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே மேல சொக்கநாதபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட தருமத்தப்பட்டியில் செயல்பட்டு வரும் சிறந்தது தொண்டு நிறுவனமான ஏ ஹச் எம் டிரஸ்ட் சார்பாக சர்வதேச வன தினத்தை முன்னிட்டு ஏ.எச்.எம் டிரஸ்ட் அமைந்துள்ள வளாகத்தில் பசுமையை போற்றும் விதமாக மரக்கன்றுகள் நடப்பட்டது இது குறித்து ஏ எச் எம் டிரஸ்ட் மேனேஜின் டைரக்டர் கூறும் போது தற்போது கோடை காலங்கள் தொடங்க உள்ளதால் கோடை காலத்தில் வெப்பத்தை தணிக்க மரக்கன்றுகள் நடுவது அதை பராமரிப்பது போன்ற நடவடிக்கைகளை ஏ.எச்.எம் டிரஸ்ட் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது இவ்வாறு அவர் கூறினார்.