தென்காசி வட்டத்தில், ஆதிதிராவிடர்
இன மாணவர்களின் உயர் கல்வி சேர்க்கை விகிதத்தை உயர்த்துவதை இலக்காக கொண்டு 12 ம் வகுப்பு பயிலும் மாணாக்கர்களுக்கு தொழில் மற்றும் வேலை வாய்ப்பு அதிகமுள்ள படிப்புகள் மற்றும் அப்படிப்புகளை வழங்கும் உயர்கல்வி வழிகாட்டுதல் (Career Guidance) ஆலோசனை முகாம் ஆதிதிராவிடர் εισος Mass Movement for Transformation (MMT) and NURTURE στ தன்னார்வ இயக்கம் பிற தன்னார்வ இயக்கங்களுடன் இணைந்து ஒவ்வொரு மாவட்டத்திலும் முதற்கட்டமாக (29.03.2025) (30.03.2025) மற்றும் (05.04.2025) (06.04.2025) முதல் நடத்துவதற்கு தீர்மானிக்கபபட்டுள்ளது.
தென்காசி மாவட்டத்தில் உள்ள அரசு/ அரசு உதவிப்பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்களுக்கு வழிகாட்டும் ஆலோசனை (Career Guidance) வழங்கப்பட உள்ளதால் மாணாக்கர்கள் ஆலோசனை முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம்.
தென்காசி அரசு இ.சிஈஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள கூட்டரங்கில் (06.04,2025) அன்று காலை 10.00 மணிக்கு நடைபெறும் உயர்கல்வி வழிகாட்டுதல் (Career Guidance) ஆலோசனை முகாமில் மாணாக்கர்கள் சுலந்துக்கொண்டு தொழில் மற்றும் வேலை வாய்ப்பு அதிகமுள்ள படிப்புகள் மற்றும் அப்படிப்புகளை வழங்கும் கல்வி நிறுவனங்கள் குறித்து தெரிந்து கொண்டு பயன்பெற வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் தெரிவித்துள்ளார்.