அலங்காநல்லூர்,
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள அய்யூர் பள்ளிவாசலில் திமுக சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் தன்ராஜ் ,பொதுக்குழு உறுப்பினர் முத்தையன்,அலங்காநல்லூர் பேரூராட்சி தலைவர் ரேணுகாஈஸ்வரி கோவிந்தராஜ், பண்னைகுடி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தனுஷ்கோடி, விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் பிரதாப், தகவல் தொழில்நுட்ப அணி தவசதிஷ், மற்றும் நாட்டாமை கதிரேசன் உள்பட கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
சிறுபான்மை பிரிவு நிர்வாகி ரியாஸ்கான், வரவேற்றார்.ஜமாத் நிர்வாகிகள் முபாரக், அப்பாஸ்மந்திரி,தமிழ் மாநில தேசிய லீக் புறநகர் மாவட்ட செயலாளர் ஷாஜகான், தொழிலதிபர் சரவணன், கலந்து கொண்டனர்.