பா வடிவேல் அரியலூர் செய்தியாளர்
அரியலூர் மாவட்டம் தா பழூர் அருகே கோடாலி கருப்பூர் கிராமத்தின் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா வெகு விமரிசையாக வட்டார கல்வி அலுவலர் சாந்தி ராணி தலைமையில் நடைபெற்றது இதில் பள்ளி மேலாண்மை குழு தலைவர் விஜி முன்னிலை வகித்தார் தலைமை ஆசிரியர் முருகானந்தம் வரவேற்புரை ஆற்றினார் வட்டார வள மைய மேற்பார்வையாளர் சுதா வாழ்த்துரை வழங்கினார் நிகழ்ச்சியின் இறுதியில் அருள் கிருஷ்ணன் நன்றி கூறினார் இதில் மாணவ மாணவிகள் பெற்றோர்கள் ஊர் பொதுமக்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர்