பாபநாசம் செய்தியாளர் ஆர். தீனதயாளன்
பாபநாசத்தில் திமுக தஞ்சை வடக்கு மாவட்ட சிறுபான்மையினர் பிரிவு நல உரிமை பிரிவு சார்பில் மாபெரும் சமூக நல்லிணக்க இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி…..
பாபநாசம் எம்.எல்.ஏ ஜவாஹிருல்லா பங்கேற்பு…..
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் திமுக தஞ்சை வடக்கு மாவட்ட பிரிவு நல உரிமை பிரிவு சார்பில் மாபெரும் சமூக நல்லிணக்க இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி சிறுபான்மையினர் பிரிவு செயலாளர் பாவைஅனிபா தலைமையில் நடைபெற்றது.
விழாவில் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
இந்நிகழ்ச்சியில். பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா, தஞ்சை மேயர் சண்.ராமநாதன் ,கோவி.அய்யாராசு, யூசுப் அலி,புகழேந்தி, விஜயன் மற்றும் அனைத்து ஜமாத்தார்களும் அனைத்து கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.