தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் சர்வதேச மகளிர் தின விழா
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் சார்பாக நேற்று மகளிர் தினத்தை முன்னிட்டு மகளிர் தின விழா சென்னை தாம்பரத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.இதில் பல்வேறு துறைகளில் சாதனை செய்த பெண்களுக்குபெரியார் கண்ட புரட்சி பெண்,பாரதி கண்ட புதுமைப் பெண்,கலைஞர் கண்ட எழுச்சிப் பெண்போன்ற…