நெகிழி ஒழிப்பிற்கு குப்பைத்தொட்டி வழங்கும் நிகழ்வு
தேவகோட்டை – சிவகங்கை மாவட்ட ஆல் தி சில்ட்ரன் தொண்டு நிறுவனத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கார்த்திக் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் லெ .சொக்கலிங்கம் வசம் நெகிழி ஒழிப்பிற்கான குப்பைத் தொட்டியை வழங்கினார்.பிளாஸ்டிக் இல்லாத உலகத்தை உருவாக்குவோம் , சுற்றுசூழலை பாதுகாப்போம் என்பது தொடர்பாக மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.