தாராபுரத்தில் வரத்து அதிகரித்ததால் முருங்கைக்காய் விலை சரிந்து ரூ.20-க்கு விற்பனை ஆனது
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல் :9715328420 தாராபுரத்தில் வரத்து அதிகரித்ததால் முருங்கைக்காய் விலை சரிந்து ரூ.20-க்கு விற்பனை ஆனது. திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 100-க்கும்…